Wednesday, September 30, 2009

பள்ளி/பல்லி

எட்ட நின்று பார்க்கும் பொழுது உனக்குத் தெரியாது,
என் பார்வையின் காரணம் கோபமா, பயமா என்று.
ஒரு நொடியில் வளைத்துப் பிடிக்கும்போது தெரியும்,
எனக்கு இருப்பது பசி என்று.
சிரித்து முடிக்கும்முன் செரித்திருக்கும் விட்டில்...

5 comments:

  1. யார் சிரிக்குறா இங்க??

    ReplyDelete
  2. aaga... yaarukkum puriyaatha mathiri kavaithai ezhuthuvathaal, "Pulavar Paala patthira Oonaandi" endru makkalaal anbudan azhaikka paduvai!

    ReplyDelete
  3. பிடிபட்டது சிரித்திருக்கலாம்,
    பிடித்து சிரித்திருக்கலாம்,
    எழுதிய நான் சிரித்திருக்கலாம்,
    படித்தவுடன் ஊரே சிரித்திருக்கலாம் :)

    ReplyDelete
  4. dei dog.. :) aanalum unakku.. aduthu aduthu.. enga? oorey wait panitruku.. ;P

    ReplyDelete