Wednesday, November 4, 2009

காற்றின் பேரிசையும்,
மழை பாடும் பாடல்களும்,
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ......
கோடி கீர்த்தனமும்,
கவி கோர்த்த வார்த்தைகளும்,
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ......
- வைரமுத்து

3 comments:

  1. This is probably the first article(including the non-poetry ones) in this blog that I understood :)

    ReplyDelete
  2. Still, there is a probability attached :)

    ReplyDelete
  3. Tears are much more meaningful... I realised only recently.. but be aware of crocodile tears, which is very easily available today with many Pasapiis as told by Aalavandhan Motta-kamal...

    ReplyDelete