Wednesday, October 7, 2009

சீகைக்காய் மணம்...

பரட்டையாக வந்த என்னை அமர்த்தி,
குழைத்து வைத்திருந்ததைத் தலையில் தேய்த்தாள்,
கண்கள் சிவந்தன,
காரணம் கேட்டவளுக்கு, சீகைக்காய் என்றேன்.
கேட்டவள் நீயாக இருந்தால், சிரித்தபடி சொல்லியிருப்பேன்.

3 comments:

  1. aaga... evan enna sonnalum.. ippadi kuzhaithu adikkiratha niruthuratha illa??
    un mana thairathai naan paaraturen maams:)

    ReplyDelete
  2. அடுத்து அடுத்து..

    ReplyDelete