Sunday, September 27, 2009

கைகள்

இரவில் படுத்தேன், அழுத்தித் துடைத்த கண்களோடு...
காலையில் எழுந்து பார்த்தேன், புற்களின் நுனியில் நீர்த்துளி....
புற்களுக்குக் கை இல்லை என்று தோன்றியது...
நண்பகல் பார்த்தேன், நீர்த்துளிகளைக் காணவில்லை...
காற்றின் கைகள் துடைத்திருக்கும்...
எனக்குக் கைகள் இல்லை என்றால்...
தெரியவில்லை... :)

5 comments:

  1. ungalukku pidicha ponnuku innoruthara pidichirukkunu therinjodane evalo feelings :)

    ReplyDelete
  2. ellarthaium unnai mathiri nenachitte pathia?

    ReplyDelete
  3. Anna... kaipoiduchuna solunga... oru super business kathiruku... "Puniyam thedi kaasiku porar nam thamil natinilae...." -sekar

    ReplyDelete
  4. @Simman: Dei dog, nee enna confuse pannurathu mattum illama, ellarthium confuse pannure. thappu da thappuu. Rendu visiam purinjukko, 1) Enakku ethavathu ponne puduchirunthuchinna, ukkanthu kavithai eluthittu irukka matten. 2) Intha mathiri innoru thadavai comment adiche kai rendaium vetti vittuduven.

    @Seker: Vaa da nallavane. Oruthan thaani kudicha kuda ootuvingala da, neenga. Oru naalu vari extra eluthi iruntha padichuirukka maatte. Peesu da peesu.

    ReplyDelete